தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. இறைவனின் எண்குணங்களில் மூன்றினைத் தருக.

        இறைவனின் எண் குணங்களில் மூன்று : தன்வயத்தனாதல்,
    தூய உடம்பினன் ஆதல், இயல்பாகப் பாசங்களினின்று
    நீங்குதல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:28:02(இந்திய நேரம்)