அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

இகுகரை ... இடிகரை 170
இஞ்சி ... மதில் 130
இணர் ... பூங்கொத்து 162, 241
இதணம் ... பரண் 228
இதழி ... கொன்றை 175
இர ... இரவு 164
இரசதஅசலம் ... வெள்ளிமலை 175
இரவு ... யாசித்தல் 110, 116
இரிதல் ... கெட்டோடுதல் 155, 161, 300
இருக்கு ... வேதம் 181
இரைத்தல் ... ஒலித்தல் 73
இலைச்சுமடன் ... இலைச்சும்மாட்டினை உடையவன்,
இல்லாளைத் தலைமேல்கொண்டு
தாங்குபவன் 270
இவர்தல் ... ஏறுதல் 130
இளங்கோ ... முருகன் 172
இறத்தல் ... கடத்தல் 170
இறால் ... தேன்கூடு 228
இறுத்தல் ... தோல்வியுறுவித்தல் 162
இறும்பு ... குறுங்காடு 170, 275
இறுவரை ... பக்கமலை 146, 265
இறை ... இறுத்தல் 169