ஓக்குதல் - கொடுத்தல்  
ஓகை - உவகை 2099
ஓ கொடிதே 1515
ஓங்கல் - மலை 2377
யானை 2353
ஓங்கல் செய் களிறு  
- செய் - உவம உருபு  
ஓங்கு தெப்பம் 2034
ஓச்சல் - ஓட்டல் 2055
ஓசனை - தொலைவு குறிக்கும்  
அளவு 1847
ஓசை - 2270
ஓட்டந்து -ஓடி 1686 2852 (ஆர)
ஓடத்திலிருந்து நீர் தெளித்து  
விளையாடல் 1987
(ஓவியக் காட்சி)  
ஓடம்  
ஓடை மாக் கடகளிறு  
-கதிரொடு திரிதரு  
உதய மால்வரை (உவ) 1340
ஓடை முனியும் களிறு 1815
ஓத்து - வேதம் 1595
(திரு ஓத்தூர் - சேயாறு - செய்யார்)  
ஓதக்கடல் நஞ்சு 1643
ஓதங்கொள் கடல் 2169
ஓதம் - Chillness குளிர்ச்சி 1643 2169
ஓதி - கூந்தல் 1493 2044 2126
-கந்த ஓதி, நாவி ஓதி  
ஓதியர் தூது சென்று மீளாமை 2124
ஓதுதல் - சொல்லுதல் 1989
ஓதை - ஓசை - 1568 1685 1687
ஓம்புதல் - பாதுகாத்தல்  
ஓர்தல் - ஆய்தல் 1857
ஓரறிவு உயிர் முதல்  
யாவும் இரங்கின 1703
ஓரிரா ஊழியாயின 1549
ஓல் - ஓலி - ஓலை  
- பேராரவாரம் 2306
ஓலை ஏய் நெடுங் கடல் 2306
ஓலைக்கு முத்திரை  
இடல் - Seal 1385
ஓவியம் 1840
ஓவியம் ஒப்ப உயிர்ப்பி  
அடங்குதல் 1508
ஓவியம் போல் நிற்றல்  
ஓவு - நீங்கு 1817

 
அகரவரிசை