முகப்பு

தொடக்கம்


உகளும் 469
உகிர் 464
உகிர்வழியேற வயிரமுள் செறிப்பர் 1937
உக்க - சொரிந்த  22
உக்கசோதி - வெளிப்பட்டொழுகிய ஒளி 121
உக்கிரகுலம் 1787
உங்கண்கள் என்கண்களாகக் காண்மின் 1002
உடங்கு - ஒருசேர 446, 1979
உடம்பு நீங்கியிகந்து போமியற்கை 356
உடைந்தன - உடைந்தாற் போன்று 20
உணர்த்திய - உணர்த்தும் பொருட்டு 339
உணர்ந்தீக - உணர்க 641
உணர்வெனும் வயிரத் தோட்டி 2113
உண்டிகொடுத்தோர் 1997
உண்டுகொல் என உண்டு மருங்குல் 152
 உதிரநீர்பெருமழை சொரிந்தது 1220