முகப்பு
தொடக்கம்
682
மேருமந்தர புராண
6 - வது சருக்கம்
பக்க எண்
செய்யுள் எண்
அங்கபூவாதிநூல்கள் - அங்காகமம், பூர்வாகமம் முதலிய பரமாகமங்கள்
284
619
அச்சியர் - ஆரியாங்கனைகள்
284
619
அதிவேகன் - விஞ்சைமன்னன்
273
592
அத்தி - அஸ்திஸ்வரூபம்
293
640
அநித்தியவாதம்
296 முதல் 308
646 முதல் 667
அந்தராயம் - அந்தராயகர்மம்
282
614
அபின்னவாதம்
311 முதல் 319
674 முதல் 690
அரிச்சந்திரன் - கிரணவேகனுக்கு ஞானகுரு
292
637
அவாச்சியவாதம்
308 முதல் 309
668 முதல் 670
"அறத்தினூஉங்காக்கமுமில்லை" என்ற குறளின் கருத்து
348
747
அற்கப்பிரபன் - ரவிப்பிரபனென்னும் மஹர்த்திக தேவன்
347
745
அன்வயவ்யதிரேக குணத்தின் செயலைப்பற்றி லோகப்பிரசித்தமாக ஒரு திருஷ்டாந்தத்தை யொருவாற்றாற் காட்டி ஸமர்த்தித்தல்
323
ஆயு - ஆயுஷ்யகர்மம்
282
614
ஆரியாவருத்தம் - உத்தம போகபூமி
278
604
ஆலோகம் - தரிசனம்
281
613
ஆற்றல்மூன்று - உத்ஸாக சக்தி, பிரபு சக்தி, வித்தியா சக்தி
277
603
இருதுவிமானம்
268
580
உபசம, வேதக, க்ஷாயிக, ஸம்மியக்துவ
மென்னும் மூன்று விதமான ஸம்மியத்துவ
நிலைமைகள் நாலாங் குணஸ்தான முதல்
இன்னவிதமாய் வர்த்திக்குமென்னும் விவரம்
336
எண்வினை
281
612
எழால் - வீணையிலெழுமொலி
270
584
காயம் ஆறு - ஷட்ஜீவனிகாயங்கள்
283
616
காவிட்டகற்பம் - காபிஷ்டகல்பம்
347
745
கிரணவேகன் - யசோதரை புத்திரன்
279
606
கின்னரமிதுனம் - இசையறிபறவை
270
584
முன்பக்கம்
மேல்
அடுத்த பக்கம்