| முகப்பு |
|
|
681 |
| அரும் பொருள் அபிதானவிளக்க அகராதி 5 - வது சருக்கம் |
| பக்க எண் | செய்யுள் எண் | ||
| அகமிந்திரன் | 257 | 536 | |
| இன்சொல்வீசாரம் - வசனப்பிரவீசாரம் (இசையின்ப மனுபவித்தல்) | 250 | 540 | |
| ஐம்பதம் - பஞ்சமந்திரம் | 254 | 550 | |
| ஓதி - அவதிஜ்ஞானம் | 225 | 485 | |
| கசாயம் - கஷாயம் | 252 | 543 | |
| கரிசம் - க்ருசம் (குறைதல்) | 252 | 543 | |
| காதியைக் கடியுந் திருமால் | 228 | 492 | |
| காயம் - சரீரம் | 252 | 543 | |
| சாசாரம் - சகஸ்ராரகல்பம் என்னும் தேவருலகு | 223 | 480 | |
| சாசாரன் - ஸகஸ்ராரகல்ப தேவன் | 229 | 493 | |
| சீலம் - தபசீலம் | 248 | 535 | |
| சையம் - சம்யமம் | 252 | 544 | |
| தமிலன் - தர்மிலன் | 238 | 512 | |
| தவத்தழல் | 253 | 547 | |
| துச்சாரித்திரம் - 7 | 221 | 475 | |
| துறக்கத்தியல்பு | 231 முதல 235 | 497 முதல் 507 | |
| நரகதுன்பம் | 239 முதல் 240 | 515 முதல் 522 | |
| நாகம் - மலை, பாம்பு, குரங்கு, யானை, தேவலோகம் | 242 | 523 | |
| நால்வகைத்துக்கம் | 220 | 473 | |
| நான்குமங்கலம் | 248 | 536 | |
| பஞ்சகாயம் - பஞ்சாஸ்திகாயம் | 227 | 489 | |
| பஞ்சணுவதம் | 248 | 535 | |
| படிறு - பொய் | 248 | 535 | |
| பரிசை -ரீஷஹம் | 254 | 549 | |
| பாகரப்பிரபை - பாஸ்கரப்பிரபை (தேவவிமான விசேஷம்) | 249 | 538 | |
| முப்பத்தோர்நான்கதிசயர் - முப்பத்துநான்கு அதி சயர் (அரகந்தர்) | 256 | 553 | |
| விரதம் - 12 | 220 | 474 | |
| வினைக்குயவன் செய்கை | 214 | 462 | |
| முன்பக்கம் |