முகப்பு
தொடக்கம்
683
அரும் பொருள் அபிதானவிளக்க அகராதி
பக்க எண்
செய்யுள் எண்
குணவதி - ஓர் ஆர்யாங்கனை; யசோதரைக்கும், ஸ்ரீதரைக்கும் தீக்ஷைகொடுத்தவள்
284
618
குருவத்தவர் - உத்தர குருக்ஷேத்திரத்திலுள்ளவர்
269
583
கெடுகலங்கண்ட நாய்கன்
288
628
கேவச்சம்
348
748
கொத்திரம் - கோத்திரகர்மம்
282
614
சக்கவாலர் - சக்ரவாளர்; வியந்தரதேவர்கள்
265
574
சாசரம் - ஸஹஸ்ராரகல்பம்
278
604
சாரணபரமேஷ்டி - முனி
293
639
சித்தாயதனம் - விஜயார்த்த பர்வதத்தின்
ரீழ்த்திசையில் பிரதம சிகரத்திலுள்ள
அக்கிருத்திம சைத்யாலயம்
285
620
சித்திபத்தனம் - மோக்ஷமென்னும் நகரி
338
727
சிமையம் - மலை
266
575
சீதரன் - ஸஹஸ்ராரகல்பத்து ஸ்ரீதரதேவன்; பூர்வம் மதயானையாயிருந்தவன்
278
605
சீதரை - அதிவேகன் மகள்
274
594
சீய - ஜீயாத் (ஜெயிக்கக்கடவாய்) என்னும் ஆசீர்வாதம்
292
638
சுலக்கணை - அதிவேகன் மனைவி
273
593
சூரியாவருத்தன் - பாஸ்கரபுரத்திறைவன்
277
601
சூனியவாதம்
319 முதல் 321
691முதல் 694
சேடி - ஸ்ரீணி
265
574
சேதியமரங்கள் - சைத்யவிருக்ஷங்கள்
286
622
சைத்யாலயவருணனை
285 முதல் 287
621 முதல் 625
ஞானகாட்சியாவரணம் - ஞானாவரணீயம் தரிசனாவரணீயம்
281
613
தசமுண்டம்
341
734
தண்பகம் - ஒரு ஜாதிமரம்
270
585
தத்துவம், மித்தியாத்துவம்
293
640
தரணிதிலகம் - விஞ்சையர் நகர்
271
587
தருசகன் - அளகை மன்னன்; சீதரை கணவன்
275
596
தியானவாள் - சுக்கிலத்தியானம்
337
725
தீயநல்வேதனீயம் - அசாதவேதனீயம், சாத வேதனீயம்
281
613
நாமம் - நாமகர்மம்
282
614
நாவலந்தீவு
264
571
முன்பக்கம்
மேல்
அடுத்த பக்கம்