முகப்பு   அகரவரிசை
   புக்க அரி உரு ஆய் அவுணன் உடல் கீண்டு உகந்த
   புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட
   புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
   புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்
   புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
   புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை
   புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
   புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
   புகழும் நல் ஒருவன் என்கோ?
   புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
   புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
   புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து
   புண்டரிக மலரதன்மேல் புவனி எல்லாம் படைத்தவனே
   புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
   புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
   புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்
   புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து
   புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம்
   புணரா நின்ற மரம் ஏழ் அன்று
   புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ
   புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ
   புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள்
   புயல் உறு வரை-மழை பொழிதர மணி நிரை
   புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில்
   புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி
   புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி
   புரிந்து மலர் இட்டுப் புண்டரிகப் பாதம்
   புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்
   புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி ஒன்றால்
   புலம் மனும் மலர்மிசை மலர்-மகள் புணரிய
   புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
   புலம்பு சீர்ப் பூமி அளந்த பெருமானை
   புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூங் கழி பாய்ந்து
   புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
   புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும்
   புலன்கள் நைய மெய்யில் மூத்து
   புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
   புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என்
   புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்
   புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட
   புள் உரு ஆகி நள் இருள் வந்த
   புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
   புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
   புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய்
   புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
   புள்ளினை வாய் பிளந்திட்டாய்
   புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து
   புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து
   புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
   புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கை
   புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன்
   புறம் அறக் கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும்
   புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
   புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன்
   புனை இழைகள் அணிவும் ஆடை உடையும்
   புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள்