| நிகழ்காலத் தடைமொழி | 246 |
| நிக்காரம் | 65 |
| நிணம் - கொழுப்பு | 174 |
| நிண்ணயம் | 121 |
| நித்தத்தொகை | 59 |
| நித்திலம் - முத்து | 184 |
| நிமித்தம் - காரணம் | 250 |
| நியமச்சிலேடை | 260, 261 |
| நியாய சூடாமணி | 283 |
| நிரந்தன - வரிசையாகப் பொருந்தின | 189 |
| நிரலே- வரிசையாக | 199 |
| நிரவும் வழிகை | 111 |
| நிரனிறை | 256 |
| நிருவாணம் | 121 |
| நிரை அசை | 123 |
| நிரைகவர்தல் | 109 |
| நிரைகவர்தற்பொருட்டு ஒருப்படுதல் | 108 |
| நிரைநின்ற விண்டுவினைச் சூழ்போதல் - பசுக்கள் உள்ளமலையைச் சூழ்ந்துகொள்ளுதல் | 108 |
| நிரைமீட்டல் | 109 |
| நிரோதம் | 120 |
| நிரோதனம் | 121 |
| நிலமிசை - எல்லாவுலகினும் மேலாகிய வீட்டுலகின்கண் | 155 |
| நிலா - நிற்காது (இடையில் லகர மெய்யும் ஈற்றில் துவ்வும் தொக்கன) | 192 |
| நிலை | 112, 116, 183 |
| நிலையாமை | 111 |
| நில் | 82 |
| நில்லாவழி | 77 |
| நிறை - மறைபிறரறியாமல் காக்கும் குணம் (உறுதிப்பாடு என்றலுமாம்) | 219, 254 |
| நிற்குஞ்சாத்தன் | 74 |
| நிற்பன் | 83 |
| நின்றபசு | 74 |