பக்கம் எண் :

832ஆரணிய காண்டம்

இராமன்தோள்-நீலமலை நிகர்க்கும்2745
-கன் மலை, பொன்மலை நிகர் ஆகா
இராமன் தோள்-மந்தரம் (உவ)3055
இராமன் தோள் வழங்கிய அம்பு
-மழை (உவ)3055
இராமன்-பிறந்ததன் பயன் அரக்கர் வலி தொலைதல்2649
-(பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 1621,2649)
இராமன் முகம்-தாமரை ஒவ்வாது2748
-மதி ஒவ்வாது2748
(தேயும், மறுவுடைமையால்)
இராமன் உடன் பொர தூடணன் வருதல்-கூற்றுவன் எதிர் ஆவி போதல்3031
இராமன் முனிவுறின் பஞ்ச பூதங்களும் பேரும்3325
இராமன் மேல் அசுரர் பொரத் திரளல்
-சூரியன் மேல் இருள் திரண்டு வரல் (உவ)2902
இராமன் வருகை-அமரர் யாவரொடும் எவ்வுலகும் வந்தது போல்2519
இராமன் வரக் கண்ட அத்திரி முனிவன் தமர் வரக் கண்ட தன்மையன் ஆதல்-2519
இராமன் வனம் புக, வேந்தன் வீதல் முதலியன நிகழினும் முனிவர்க்கு உதவ வழி உள்ளதனால்புண்ணியமே2648
இராமன் வில்லில் அம்பு தொடுக்க முனைகையில் வில் இறுதல்3049
இராமன் வில் ஒன்றால், கடிகை மூன்றில் கரன் முதல் வீரர் விண் எறினர்3130 கன்னல் மூன்றில் களப்படச் செய்த வின்னலம்
இராமன் துங்க வரைப் புயத் தினிடைக் கிடந்த பேராசை3067
இராமன் கோபம் கண்ட இலக்குவன் அஞ்சுதல் (துணிந்த நெஞ்சின் இளைய கோ)3522
இராமன் அழகு அணிகலனால் மிகாது- மணிக்கரசு வேறு ஒரு மணியால் விளங்காது (உவ) (பூணுக்குப்பூண் வேண்டா)
இராமனால்-இமைப்பிலர் உய்ந்தனர் -தவத்தோர் உயிர்த்தனர்
-அந்தணர் அற நெறி நின்றனர்2674
இராமனுக்கு எவ்வம் வந்து அடையின் மேல், கீழ் அண்டங்கள் உடைந்து போம்3326