ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.
காப்பியம் என்னும் சொல் முதலில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
காப்பு + இயம் = காப்பியம் ஆகியது. பழமரபுகளைக் குறிப்பாக இலக்கண மரபுகளைக் காத்து நிற்பது காப்பியம் என்ற பொருளில் இச்சொல் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Tags :