ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - I
2.
மேலை இலக்கியக் காப்பிய வகைகளைச் சுட்டுக.
முன்முறைக் காப்பியம், வழிமுறைக் காப்பியம், வீரயுகக் காப்பியம், வீரயுகக் காதல் காப்பியம், காதல் காப்பியம், நகைச்சுவைக் காப்பியம் என்பன மேலை இலக்கியக் காப்பிய வகைகளாக எண்ணப்படுகின்றன.
Tags :