தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.

    வடமொழிக் காப்பியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

    வடமொழியில் காப்பியங்கள் இதிகாசம், புராணம், மகாகாவியம், காவியம், சம்பு காவியம், சந்தேச காவியம், உத்பாத்தியம், கண்ட காவியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 19:08:44(இந்திய நேரம்)