தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    4.

    தமிழ்க் காப்பிய வகைகளைக் கூறுக.

    தமிழ்க் காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், மறைந்துபோன தமிழ்க் காப்பியம், மொழிபெயர்ப்புக் காப்பியம், இசுலாமியக் காப்பியம், கிறித்தவக் காப்பியம், தற்காலக் காப்பியம் என வகைப்படுத்தலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 19:17:06(இந்திய நேரம்)