Primary tabs
- தன்மதிப்பீடு : விடைகள் - II 3.- பெருங்காப்பிய வருணனைக் கூறுகள் எவை? - மலை, கடல், நாடு, வளநகர், இருசுடர்த் தோற்றம், பருவம், தென்றலின் வருகை, ஆற்று வருணனை, மாலை, குதிரை, யானை, கொடி, முரசு, செங்கோல் ஆகியவற்றைப் பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக இலக்கண நூலார் குறிப்பிடுவர். 
 
						 
						