Primary tabs
- தன்மதிப்பீடு : விடைகள் - II 4.- பெருங்காப்பியப் பொது நிகழ்ச்சிக் கூறுகளாக எவை எவை எடுத்துரைக்கப்படுகின்றன? - திருமணம், புலவியில் புலத்தல், கலவியில் கலத்தல், புதல்வர்ப் பேறு, பொழிலாடல், நீராடல், இல்வாழ்க்கை, நிலையாமை, கைக்கிளை ஆகிய நிகழ்ச்சிக் கூறுகள் பெருங்காப்பியங்களில் இடம் பெற வேண்டும் என்பது இலக்கண ஆசிரியர் கருத்தாகும். 
 
						 
						