தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

    பெருங்காப்பியம் அளவில் பெரியது; சிறுகாப்பியம் அளவில் சிறியது. பெருங்காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு பற்றிப் பேச வேண்டும்; சிறுகாப்பியத்தில் இவற்றில் சில குறையும், பெருங்காப்பியம் உயரிய நோக்கம் கொண்டது; சிறுகாப்பியம் அத்தகைய நோக்கம் கொண்டதல்ல. ஒரு கதையின் விரிவான வெளியீடு பெருங்காப்பியம்; அதன் சுருக்கம் சிறுகாப்பியம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:16:53(இந்திய நேரம்)