தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

     

    1)

    இரட்சணிய யாத்திரிகம் எந்த நூலின் மொழிபெயர்ப்பு? நூலின் ஆசிரியர் யார்?

     

    புண்ணியப் பயணியின் முன்னேற்றம் (The Pilgrim’s Progress) என்னும் நூலின் மொழிபெயர்ப்பு. இந்நூலின் ஆசிரியர் ஜான் பன்யன்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-07-2017 19:53:52(இந்திய நேரம்)