தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2)

    காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய 20ஆம் நூற்றாண்டுக் காப்பியங்களில் சிலவற்றைக் குறிப்பிடுக.

     

    கண்ணகி புரட்சிக் காப்பியம், கண்ணகி வெண்பா, விதியோ வீணையோ, மாதவி காப்பியம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)