தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    3)

    சுத்தானந்த பாரதியார் எத்தகைய புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்?

     

    கவியோகி சுத்தானந்தரும் சமயோக சமாஜம் என்னும் அமைப்பின்வழி உலக மக்கள் வேற்றுமைகள் இன்றி ஒன்றுபட்டு ஆன்மிக ஆற்றலால் போரும் பூசலும் அற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-07-2017 16:21:35(இந்திய நேரம்)