பெயர்ச்சொல்
முனைவர் இராசபாண்டியன்
தன் மதிப்பீடு : விடைகள் - I
தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடு ஒன்றைக் குறிப்பிடுக.
தொழிற்பெயர் காலம் காட்டாது. வினையாலணையும் பெயர் காலம் காட்டும்.
முன்
பாட அமைப்பு
3.0
3.1
3.2
3.3
3.4
3.5
Tags :