தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.
    ஆகுபெயர் என்றால் என்ன?

    ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:48:58(இந்திய நேரம்)