Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.உவமையாகு பெயர் என்றால் என்ன?ஓர் உவமையின் பெயர் அந்த உவமையைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது உவமையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) சிங்கம் ஒன்று புறப்பட்டதே.
இதில் சிங்கம் என்னும் உவமைப் பெயர் சிங்கம் போன்ற மனிதனுக்கு ஆகி வந்திருக்கிறது.