தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. காலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

    காலம் மூன்று வகைப்படும்.

    1.
    இறந்தகாலம்
    -
    படித்தான்
    2.
    நிகழ்காலம்
    -
    படிக்கின்றான்
    3.
    எதிர்காலம்
    -
    படிப்பான்

    முன்
புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 17:27:00(இந்திய நேரம்)