தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
நளவெண்பாவின் காண்டப் பகுப்புகளைக் கூறுக.
சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் ஆகியவை நளவெண்பாவின் காண்டப் பகுப்புகளாகும்.
Tags :