தன் மதிப்பீடு : விடைகள் - I
4)
பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய உரைகள் யாவை?
திருக்குறளுக்குக் காலிங்கரும், பரிமேலழகரும் உரை எழுதியுள்ளனர். பரிமேலழகர் திருமுருகாற்றுப்படைக்கும் பரிபாடலுக்கும் உரை எழுதியுள்ளார்.
Tags :