தன் மதிப்பீடு : விடைகள் - II
1)
பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய குறிப்பிடத்தக்க வைணவ இலக்கியங்கள் யாவை?
நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர், திருக்கோனேரி தாஸ்யை போன்றோரின் படைப்புகள்
Tags :