தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
பின்பழகிய பெருமாள் ஜீயர் செய்த நூல்கள் யாவை?
பின்பழகிய பெருமாள் ஜீயர் செய்த நூல்கள் குருபரம்பராப்ரபாவம், பஞ்சார்த்த ரகசியம் என்பவையாகும்.
Tags :