தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் யாவை?
குலோத்துங்கசோழன் கோவை, சங்கரசோழன் உலா, தஞ்சைவாணன் கோவை போன்றவை பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த இலக்கியங்கள் ஆகும்.
Tags :