தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:0-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    எழுத்துகள், முதல் எழுத்துகள் என்றும் சார்பு எழுத்துகள் என்றும் இரு வகைப்படும் என்று முன்பு கூறப்பட்டது. சென்ற பாடத்தில் முதல் எழுத்துகள் பற்றிய விளக்கம் கூறப்பட்டது. இந்தப் பாடத்தில் சார்பு எழுத்துகள் பற்றி விளக்கப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:42:16(இந்திய நேரம்)