தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web

  • பாடம் - 4

    C02114. சார்பு எழுத்துகள்

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சார்பு எழுத்துகள் என்றால் என்ன என்பதைத் தெரிவிக்கிறது. சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும் என்பதையும் அவற்றின் விளக்கங்களையும் உணர்த்துகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    •

    சார்பு எழுத்துகளின் வகைகளைப் பிரித்துக் காணலாம்.

    •

    சார்பு எழுத்துகள் எந்தச் சூழ்நிலைகளில் வருகின்றன என்பதை உணரலாம்.

    •

    உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பற்றி விரிவாகக் காணலாம்.

    •

    சார்பு எழுத்துகள் பெறும் மாத்திரைகளை அறியலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)