Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்கின்றன - இக்காட்சி உணர்த்தும் குறிப்புப் பொருள் யாது?
தலைவனின் மணமுரசொலியைக் கேட்டு, அதுவரை தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு வாயடங்கிப் போகின்றனர் என்பதுதான் இக்காட்சி உணர்த்தும் குறிப்புப் பொருள் ஆகும்.