தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    செறிப்பறிவுறுத்தல், வரைவுகடாதல் எனும் துறைகளை விளக்குக.

    செறிப்பறிவுறுத்தல் தலைவி வீட்டைவிட்டு வெளியே போகமுடியாதபடி அவள் தாயினால் தடுத்து வைக்கப்படுவது இற்செறித்தல் ஆகும். இந்த உண்மையைத் தலைவனுக்குத் தெரிவித்துத் தலைவியை விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு மறைமுகமாகத் தூண்டுவது செறிப்பறிவுறுத்தல் ஆகும்.

    வரைவுகடாதல்

    வரைவு = திருமணம், கடாதல் = வேண்டுதல், திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 16:48:43(இந்திய நேரம்)