தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    2.

    கடலோரத்துத் தாழை, தலைவிக்கு உள்ளுறையாவது எவ்வாறு?

    கடல் அலைகளால் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் தாழை, காமத் துன்பத்தால் அலைக்கழிக்கப்படும் தலைவிக்கு உள்ளுறை உவமை ஆகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 10:55:43(இந்திய நேரம்)