பேரா.முனைவர் பீ,மு.அபிபுல்லா
நற்றிணையும் குறுந்தொகையும்
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
களவுக் காலத்தில் தலைவி கொடுக்கும் வேப்பங்காய் தலைவனுக்கு எவ்வாறிருக்கும் எனத் தோழி கூறுகிறாள்?
களவுக் காலத்தில் தலைவி தலைவனுக்கு வேப்பங்காயைக் கொடுத்தாலும், அவன் அதனை ‘இனிய கற்கண்டு’ என்று பாராட்டுவான் என்கிறாள் தோழி.
முன்
Tags :