தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1.

    இரவில் தனித்து விழித்திருக்கும் தலைவிக்கு அனுதாபத் தோழமையாவது எது? ஏன்?

    கடல், தன்னைப் போலவே கடலும் இரவு முழுதும் உறங்காமல் வேதனைக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணும் தலைவி, ‘யாரால் உனக்கு இந்த வேதனை நேர்ந்தது’ என்று அனுதாபத்துடன் கேட்கிறாள்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)