தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2.

    தலைவன் கனவைக் கடிந்துகொள்வது ஏன்?

    தலைவியைக் கண்முன் தந்தது போல காட்டித் துயிலைக் கலைத்தும் விட்டது கனவு. ஆகவே தலைவன் கனவைக் கடிந்து கொள்கிறான்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:08:57(இந்திய நேரம்)