தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    ‘தமையன்மாரின் மீன்பிடி படகுகள் திரும்பி வருகின்றன’ என்று தோழி கூறுவதில் கவிதையைத் தாண்டித் தெரியும் காட்சி யாது?

    தலைவியை ஏமாற்றுவதற்காக மறைந்து நிற்கும் தலைவன், தோழியின் இக்கூற்றால் ‘தலைவியை இன்று சந்திக்க முடியாதோ’ எனத் திடுக்கிட்டு நிற்கும் காட்சியைக் கவிதையைத் தாண்டி நம் கற்பனைக் கண்களால் காண முடிகிறது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:10:30(இந்திய நேரம்)