தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    1)
    பெண்பால் கூற்றாக வரும் நயத்தல் துறையின் கொளுப்பொருளைக் கூறுக.

    ‘திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல்’.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 11:28:33(இந்திய நேரம்)