தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    14)

    நாலசைச்சீருள் இறுதி இரண்டு சீர்கள் நேர் நேர் எனவும், நேர்நிரை எனவும் நிரை நிரை எனவும் நிரைநேர் எனவும் முடிந்தால் முறையே பெறும் இறுதி வாய்பாடுகள் யாவை?
    நேர் நேர் - தண்பூ
    நேர் நிரை - தண்ணிழல்
    நிரை நிரை - நறுநிழல்
    நிரை நேர் - நறும்பூ


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 11:23:25(இந்திய நேரம்)