தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 5)
    தற்காலத் தமிழில் சொல்லுருபை அமைத்து இரு உதாரணங்கள் கூறுக.
    1. ‘குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.’

    2. ‘குமார் இராமனைப் பார்த்துப் பேசினான்.’



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 16:46:24(இந்திய நேரம்)