தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    சங்ககாலத்தில் வழங்கிய நிகழ்கால மற்றும்
    எதிர்கால இடைநிலைகளுக்கான சான்றுகள்
    தருக.

    நிகழ்கால இடைநிலைகள் :

    -கின்று-     சேர்கின்ற
    -ஆநின்று-    வாராநின்றனள்

    எதிர்கால இடைநிலைகள் :

    -ப்-     காண்பேன்
    -ப்ப்-    உரைப்பல்
    -வ்-     செல்வாள்
    -ம்-     கொய்யுமோன்
    -க்-         ஆற்றுகேன்
    -த்-         விடுதும்


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 15:21:56(இந்திய நேரம்)