தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    இடைக்காலத்தில்     இருந்த      நிகழ்கால
    இடைநிலைக்கான சான்றுகளைக் காட்டுக.


    -கின்று-     அண்ணலார் ஆடுகின்ற
             அலங்காரமே
    -கிறு-     சாதிக்கிற
    -ஆநின்று-     இறையிறவா நின்ற வாளை



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 15:29:16(இந்திய நேரம்)