தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    ஒரே துணைவினை சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக் கொண்டு வருவதற்குச் சான்று தருக.

    ‘குமார் மதுரைக்கு போய் இருக்கிறான்.’

    ‘குமார் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறான்.’

    ‘நேற்று இரவு மழை பெய்து இருக்கும்.’

    இங்கு     ‘இரு’     என்னும்     துணைவினை சொற்றொடருக்குச் சொற்றொடர் பொருளை மாற்றிக் கொண்டு வருவதைக் காணலாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 13:43:38(இந்திய நேரம்)