தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 4)
    இலக்கணத் தொழிற்பாடு என்றால் என்ன?

    ஒரு பெயர்ச்சொல் ஒரு சொற்றொடரில் பயனிலையாகவும் இன்னொரு சொற்றொடரில் எழுவாய் ஆகவும் நின்று பொருள் உணர்த்தினால் அதனை  இலக்கணத் தொழிற்பாடு என்பர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 15:02:16(இந்திய நேரம்)