1.
2.
3.
4.
5.
6.
பின்வரும் தொடர்களில் வரும் வினையடைகளையும் பெயரடைகளையும் தனித்தனியே பிரித்துக் குறிப்பிடுக.
நல்ல பையன்
கெட்டுப் போனான்
பழைய பாடல்
நன்கு பேசினான்
சிறிய உள்ளம்
உரக்கப் பேசினான்
‘நல்ல, பழைய, சிறிய’ என்பன பெயரடைகள்.
‘கெட்டு, நன்கு, உரக்க’ என்பன வினையடைகள்.
Tags :