தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 1)
    கடகம் என்ற சொல்லுக்கும் சாகை என்ற சொல்லுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புலப்படுத்துக.
    கோடகம்-->கடகம்-->சகடம்-->சாகாடு-->சாகை

    என்று கடகம் சாகையாக வடிவ மாற்றம் அடைந்துள்ளது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:22:51(இந்திய நேரம்)