தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    1.

    கலை, கலைக்காகவே எனும் வாதம், நம்முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன?

    கலையின்     இலக்குப் பற்றியது : கலை     அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதேயல்லாமல் அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா? வாசகர் எதிர்பார்ப்பு : வாசகர் அல்லது பார்வையாளர், என்ன எதிர்பார்த்துக் குறிப்பிட்ட கலை, இலக்கியத்தின் பக்கம் போகிறார்? அவருக்குக் கிடைப்பது என்ன? நோக்கு : கலை அல்லது கலைஞனின் நோக்கு என்று ஒன்று உண்டா? அப்படியானால் அது என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 19-07-2018 16:21:20(இந்திய நேரம்)