தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Education On The Web-திறனாய்வாளர் பண்புகளும், பணிகளும்

  • பாடம் 2

    D06112 : திறனாய்வாளன் பண்புகளும், பணிகளும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        இலக்கியத்தைத்     திறனாய்வு     செய்கிறவன், அடிப்படையில் எத்தகைய பண்புகளையும், தகுதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறது.

        திறனாய்வாளரின்     பண்பு,     திறனாய்வுக்குப் பூர்வாங்கமாகவும்     அதேபோது     அதனை முழுக்க வழிநடத்துவதாகவும் அமைகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

        திறனாளியின்     பண்புகளை அறிவதன்     மூலம் திறனாய்வின் பண்புகளையும் அறியலாம். திறனாய்வின் நோக்கத்தையும்,     அதிலே முனைப்பாகி இருக்கிற திறனாளியின் வேலைத் திறனையும் அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)