Primary tabs
பாடம் 3
D06113 : இலக்கியமும் வாழ்க்கையும்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?•இலக்கியம் சொல்லும் வாழ்க்கையை அறிய முடிகிறது.•அந்த வாழ்க்கை எவ்வாறு, என்ன என்ன கோணங்களில் இலக்கியத்தில் சித்திரமாகியுள்ளது என்பது பற்றி அறிய முடிகிறது.•திறனாய்வுக்குரிய தேடுபொருளை இத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.•வாழ்க்கை, இலக்கியத்தின் உள்ளடக்கம். அது எத்தகையது என்பதை அறிய முடிகிறது.